சனி, 17 ஏப்ரல், 2010

மனித மிருகங்களுக்கு என் கடுமையான கண்டனங்கள்

மனிதாபிமான முறையில் மருத்துவம் பார்க்க வந்த வயதான மூதாட்டி மனிதாபிமானம் இல்லாத மிருகங்களால் வானூர்தி நிலையத்திலிருந்து திருப்பி அனுப்ப பட்டிருக்கிறார்.
விளம்பரத்தை விரும்பும் இந்த மனித மிருகங்களுக்கு என் கடுமையான கண்டனங்கள்.

1 கருத்து:

க.பாலாசி சொன்னது…

எனது கண்டனங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...